தி டெர்ரர் லைவ் மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்னு விருமாண்டில கமல் ரெண்டு மூணு தடவை சொல்லிடுவார். அதை வெச்சு எடுக்கப்பட்ட படம் தான் தி டெர்ரர் லைவ். முன்னாடி ஆங்கிலத்துல தி போன் பூத்னு ஒரு படம் வந்து சக்கைப் போடு போட்டுச்சு. அதே டெம்ப்ளேட்ல எடுக்கப்பட்ட கொரியன் படம்தான் தி டெர்ரர் லைவ். ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல காலைல நிகழ்ச்சி பண்றார் நம்ம ஹீரோ. அப்ப வர்ற ஒரு போன் கால், …
நீ என்னை முத்தமிட்டாய்,
முத்தங்கள் எனக்குப் புதிதில்லை.
ஆனால் நீ என்னை முத்தமிட்ட பொழுதுதான்.
இந்தப் புனல் கடல் சேர்ந்தது