Posts tagged கமல்

இன்பம்

சில பாட்டு கேக்கும்போது தான் இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரியுது. பாடல் விமர்சனம் எல்லாம் பெரிய விஷயம். அதுலயும் இளையராஜா பாட்டெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு விஷய ஞானம் பத்தாது. ஆனா இந்தப் பாட்டுல ஒவ்வொரு நிமிஷமும், அது மவுனமா இருந்தாக் கூட ஒரு மாதிரியான…

Read More