இப்பல்லாம் சில பேருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தமே தெரியுறதில்லை. தமிழ்நாட்டுல மட்டும் ஏழு வள்ளல்கள் இருந்தாங்களாம். நம்பவே கஷ்டமா இருக்கு. பாட்டி கர்ணன் கதை சொல்லி வளர்த்தப்ப எல்லாம் நம்ம கிட்ட இருக்கும்பொழுது மத்தவங்களுக்கு தேவைப்பட்டா குடுக்குறது ஒரு கெத்துனு சொல்லியே வளர்த்துட்டாங்க. இன்னிக்கு இருக்குற நிலமைல குழந்தைகளுக்கு இந்த மாதிரியான கதைகள சொல்லி வளக்குறாங்களானே சந்தேகமா இருக்கு. சின்ன குழந்தைங்க மனசுல கூட ஒரு சுயநலம். என் மிட்டாய். என் பொம்மைனு குழந்தைகளோட உலகம் கூட …