Uncategorized

Camping above the clouds – A trip with Exoticamp

[vc_row][vc_column width=”1/1″][vc_single_image image=”2044″ img_size=”2000×1500″ alignment=”center” onclick=”link_image”][vc_column_text]Have you even been separated by a thin sheet of fabric between ground and pounding rains?  When the rain reduced, it felt like I was listening to police walkie talkie, without proper signal.  If it was in the city, I would have freaked and would have checked weather pages a …

மழை பெய்து கொண்டிருக்கிறது

மழை பெய்து கொண்டிருந்தது. பேருந்துக் கண்ணாடியில் வழிந்த நீரில் விளையாடியபடி உன்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். “மழைல நனையுறியா?” எனக் கேட்டாய். இல்லையென்றேன். “போன் பத்திரம். நம்ம பேசுறதுக்கு அது ரொம்ப முக்கியம்” என்றாய். உனக்காக ஒரு இருக்கைத் தள்ளி உக்கார்ந்தேன் என சொல்லியிருக்கலாம் நான் சொல்லவில்லை மழை பெய்து கொண்டிருந்தது. தேநீர் கடையில் தஞ்சம் புக நீ ஓடினாய் உன்னுடன் நான் ஓடினேன். மழைல நனையாம உன்னால இருக்க முடியாதே. போனை என்கிட்ட குடுத்திட்டுக் கொஞ்சம் …