Browsing Category பகுக்கப்படாதது

ஆய்தம் மிக முக்கியமான ஒரு தமிழ் எழுத்து. பிற மொழிகளில் இதை இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இதன் மாறுபட்ட உபயோகங்கள் தமிழ் எவ்வளவு முழுமையான ஒரு மொழி என்பதை அழுத்திச் சொல்லும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில், ”ஓய்தல், ஆய்தல், நிழத்தல்,…

Read More

ஔரங்கசீப்

முகலாய மன்னர்களிலேயே எனக்கு பிடித்த பிடிக்காதவர் இவர்தான். காந்தியைப் போல ஹிட்லரைப் போல, ஒரு வரைமுறைக்குள் உட்படாதவர். லவ் ஃபெயிலியர் பார்ட்டி. அதுக்கப்புறம் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்காம கடமைக்காக பண்ணியவர். மது அருந்தாதவர். இந்தியாவில் முதன் முதலா மூக்கு கண்ணாடி போட்டப் பெருமைக்குரியவர். முகலாயப் பேரரசின் கடைசி சொல்லிக்…

Read More

ஓஹோ புரொடக்‌ஷன்ஸ்

காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷோட படக்கம்பெனி பேர் இது. படம் எடுக்குறோம் எடுக்குறோம்னு சொல்லுவாரு கடைசி வரைக்கும் படம் எடுக்கவே மாட்டார். ஆனா அவர் பண்ணுற தமாஷ் எல்லாம் ரொம்ப பிரபலம். எனக்கும் ரொம்பப் பிடிச்ச படம். இப்போ எதுக்கு இதை சொல்றேன்னா… எனக்கும் தெரிஞ்சு ஏகப்பட்ட ஓஹோ…

Read More

ஐரோப்பா, தமிழ்நாடு மற்றும் பிற ஊர்களுக்கு…

  ரொம்ப நாளா இந்த மாதிரி புத்தகம் வாங்கணும்னு ஆசை. புத்தகம் வர்றதுக்கு முன்னாடியே அவுட்லுக் ட்ராவலர்ல இந்தப் புத்தகத்தோட ஒரு பகுதி வந்துடுச்சு. படிச்சுப் பாத்து அன்னிக்கே முடிவு பண்ணது வாங்கணும்னு. இப்போதான் அமைஞ்சது. ஸ்கூல்ல வாத்தியாருங்க கூட பிக்னிக் போன அனுபவம் நம்ம எல்லோருக்குமே இருக்கும்….

Read More

எளவு!

(தவறான ளகரத்துக்காக யாரும் கோவிக்க வேண்டாம். பேச்சு வழக்கை கொண்டு வர்றதுக்காகத்தான் அப்படி எழுதிருக்கேன்) எளவு வீடு ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு. யாராச்சும் இறந்து போயிட்டாங்கனா, அவங்களை கிடத்தி வெச்சிருக்குற இடத்துல சில விநாடிகளுக்கு மேல நான் இருக்கவே மாட்டேன். சொந்தக்காரங்கனா”இவன் வந்திருக்கான் பாரு, அவன் வந்திருக்கான்…

Read More

ஊர் பாசம்

அது நம்ம நாட்டுக்கு மட்டும் உண்டா, இல்லை உலகம் பூராவே அப்படியானு தெரியலை. எங்கியாச்சும் நம்ம ஊர் பசங்களைப் பாத்தா வரும் பாருங்க ஒரு பாசம். அது மாதிரி ஒரு உணர்வு தாய்ப்பாசத்துக்குத் தவிர வேற எதுக்கும் இருக்கானு தெரியலை. பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர்….

Read More

தி டெர்ரர் லைவ் (கொரிய மொழிப் பட அறிமுகம்)

தி டெர்ரர் லைவ் மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்னு விருமாண்டில கமல் ரெண்டு மூணு தடவை சொல்லிடுவார். அதை வெச்சு எடுக்கப்பட்ட படம் தான் தி டெர்ரர் லைவ். முன்னாடி ஆங்கிலத்துல தி போன் பூத்னு ஒரு படம் வந்து சக்கைப் போடு போட்டுச்சு. அதே…

Read More

அப்ஸ்ட்ரீம் கலர்

ஷேன் கேரத் என்னும் ஒரு இயக்குனரைப் பற்றி என் நண்பர் ஒரு முறைச் சொன்னார். குறைந்த செலவில் தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே ஒரு அருமையான டைம் டிராவல் படமெடுத்தவர் என்று.   பிரைமர் என்னும் அந்தப் படத்தை பார்த்து எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. அநியாயத்துக்கு…

Read More

காதலின் நாற்பது விதிகள் – புத்தக அறிமுகம்

எலிஃப் ஷஃபக் எழுதிய காதலின் நாற்பது விதிகள் சமீபத்தில் வாசித்த நூல்களில் தனித்து நின்றது. நம்ம ஊர் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் காதல் புனிதங்களும் ஒரு வகையான டெம்ப்ளேட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ். எல்லோருக்கும் பதின்ம வயதில் தபூ சங்கர் கவிதைகள் பிடித்திருக்கும். பின்னால் அறிவுமதி, மேத்தா என…

Read More

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனமல்ல

மேட்டிமைத்தனமும் பன்னாட்டு வணிக சினிமா கம்பெனிகளும் தரமான படைப்புகளைக் கொல்கிறதா?

Read More