சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு…..
Browsing Category சினிமா
தி டெர்ரர் லைவ் (கொரிய மொழிப் பட அறிமுகம்)
தி டெர்ரர் லைவ் மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்னு விருமாண்டில கமல் ரெண்டு மூணு தடவை சொல்லிடுவார். அதை வெச்சு எடுக்கப்பட்ட படம் தான் தி டெர்ரர் லைவ். முன்னாடி ஆங்கிலத்துல தி போன் பூத்னு ஒரு படம் வந்து சக்கைப் போடு போட்டுச்சு. அதே…
தோஸார் – வங்காள மொழித் திரைப்படம்.
நீ என்னை முத்தமிட்டாய்,
முத்தங்கள் எனக்குப் புதிதில்லை.
ஆனால் நீ என்னை முத்தமிட்ட பொழுதுதான்.
இந்தப் புனல் கடல் சேர்ந்தது
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனமல்ல
மேட்டிமைத்தனமும் பன்னாட்டு வணிக சினிமா கம்பெனிகளும் தரமான படைப்புகளைக் கொல்கிறதா?
நாங்களும் எப் எம்-ம்
கார்ல ஏறின உடனே நான் சொல்ற முதல் வார்த்தை..”அந்த எப் எம்ம அமத்திட்டு பாட்டுப் போடுப்பா”ங்குறது தான். கார் சாரதி வினு நம்மூர்க்காரப் பையன் தான். “சார்வாளுக்கு எப் எம் மேல அப்படி என்னதான் கோவமோ? சும்மா வந்தாலும் வருவாரு. எப் எம் கேக்க மாட்டார்”னு அலுத்துக்குவான். உண்மை…
எங்கிருந்தோ வந்தான்!
சமீப காலமாக, பிற மொழித் திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன், ஆரம்பிச்சு வெச்சது தான் இது. Memories of Murder கொரியத் திரைப்படம் பார்த்த பிறகு அதே வரிசையில் சில படங்கள் பார்க்க வேண்டும் என ஆசை வந்திருச்சு. அப்படி தரவிறக்கி பார்த்தது தான்…
அடுத்தவர் வாழ்க்கை..
நம்ம ஆட்களுக்கு அடுத்தவனை வேவு பாக்குறதுன்னா அவ்வளவு குஷி. அவன் சாதாரணமா செய்யுற விஷயத்த கூட எவ்வளவு ஊத முடியுமோ அவ்வளவு ஊதுறது. சில பேர், நாம பாக்குறோம்னு தெரிஞ்சா போடுவாங்க பாருங்க சீனு.. தாங்க முடியாது. ஆனா சில பேருக்கு அது தான் வேலையே. சத்தியமா ஒரு…
கண்களின் ரகசியங்கள்!
இது வரைக்கும் பெருசா சினிமா விமர்சனம் எலாம் செஞ்சது கிடையாது. ஆனா ரொம்ப நாளா ஹாலி பாலி, ஜெய், கருந்தேள் இவங்க வலைப்பூ எல்லாம் பாத்து பழக்கம். யாரும் இது வரைக்கும் இந்த படம் பத்தி எழுதி இருக்காங்களானு தெரியலை. நான் பாத்து எழுதணும்னு நினைச்ச படம், The…