Browsing Category உணர்வுகள்

ஒருமைப்பாடு

சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு…..

Read More

ஏமாற்றம்

சில நாட்கள் நான் உன் கண்களில் தொலைந்திருந்தேன். அந்த அழகிய கரு உலகத்தில் எனக்கான வெளிச்சங்கள் எனக்கே எனக்கு மட்டுமான உலகம் நமக்கே நமக்கு மட்டுமான கனவுகளுடன்.   நீ சிரிக்கையில் உன் இதழுக்கு முன் உன் கண்கள் சிரிக்கும் நீ என் கண் பார்த்துப் பேசுவது எனக்கு…

Read More

காதலின் நாற்பது விதிகள் – புத்தக அறிமுகம்

எலிஃப் ஷஃபக் எழுதிய காதலின் நாற்பது விதிகள் சமீபத்தில் வாசித்த நூல்களில் தனித்து நின்றது. நம்ம ஊர் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக் காதல் புனிதங்களும் ஒரு வகையான டெம்ப்ளேட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ். எல்லோருக்கும் பதின்ம வயதில் தபூ சங்கர் கவிதைகள் பிடித்திருக்கும். பின்னால் அறிவுமதி, மேத்தா என…

Read More

எங்க ஊர் தசரா!

பொதுவா நவராத்திரி வந்துட்டாலே இங்க சென்னைல எல்லோரும் கல்கத்தாவுக்கோ, இல்லை மைசூருக்கோ கிளம்பிடுறாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அண்ணனும் அங்க தான் தசராக்கு இருந்தோம். ஆனா பாருங்க எந்த ஊரு தசரா பாத்தாலும் எங்க ஊர் தசரா மாதிரி வராது. எந்தத்  திருநெல்வேலிக்காரனும் இதத்தான் சொல்லுவான்….

Read More

தும் ஹி ஹோ!

காலை காரை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனே ம்யூசிக் பிளேயர்ல ஷஃப்ஃபில் ஆப்ஷன்ல தும் ஹி ஹோ பாட்டு ஓட ஆரம்பிச்சது. எனக்கு எப்பவுமே சரியா இந்தி புரிஞ்சதில்லை. அரைகுறை தான். என்னவோ இந்தப் பாட்டுல முதல் வரியும் பாடியவர் பாடிய விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்….

Read More

பாலை நிலக் காதலன்

  பாலை நிலத்தின் ஒரு பகுதி அதில் பகலை அறியாத ஒருவன் தனித்திருக்கும் ராத்திரிகளில் நினைவுகளிலேயே களித்திருந்தான்.   முன்னெப்போதோ மருத நிலத்தின் மழையில் மையல் கொண்டிருக்கையில் மயக்கத்துடன் நனைந்ததாய் நியாபகம்   மழை நின்று போன பின்னும் மழை வாசனை போகாமல் காலம் கொடுத்த பாதையில் இன்று…

Read More

காசி நாடனும் கிராமியப் பாடலும்

காரின் குளிரில் பாதங்கள் விரைத்து விட்டன. பயணத்தில் படிக்க எனக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரியே இருந்தன. ஒரு பக்கம் கூட புரட்டவில்லை. காரில் ஏறியவுடன் அப்படி ஒரு தூக்கம். இப்படிப்பட்ட காரில் எல்லாம் நம்மையும் ஏற்றிக் கொள்வார்களா என பள்ளிக் காலத்தில்…

Read More

மழை வேண்டுமா?

வசந்த காலத்தின் அந்தியில் மழை கொண்டு வந்தாள் ஒருத்தி சாரல் வேண்டுமா, மழை வாசனை போதுமா எனக் கேட்டாள் சாரல் மண்ணில் விழுந்தால் தானே வாசனை என்றேன் நான். உனக்கு மழை பற்றித் தெரியவில்லை எனச் சொல்லிச் சென்றாள். கோடைக் காலத்தின் மத்தியில் மழைக் கொண்டு வந்தாள் ஒருத்தி…

Read More

மழை ஏன் எப்பொழுதும் என் மேல்?

மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? நான் மழையை ரசிக்கும் மழலைப் பருவத்தை தாண்டி விட்டேனே! மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? கரம் கோர்த்து நடக்க இன்று யாரும் இல்லையே! மழை ஏன் எப்பொழுதும் என் மேல் விழ வேண்டும்? வானம்…

Read More

அன்னை மெஸ் – பாகம் 5

முந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் (கிளிக்கவும்னு போட்டதுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு ;-)) திருநெல்வேலில ரொம்ப விசேஷமான சாப்பாட்டு ஐட்டம்ல சொதிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சேந்தவுங்க, இதை கல்யாணத்துக்கு மறுநாள் நடக்குற மறுவீட்டு விருந்துல…

Read More