நண்பனுக்கு கல்யாணம். சென்னைத் தாண்டி புத்தூர் பொண்ணு வீடு. எங்க அலுவலகத்துல யாருக்கு கல்யாணம்னாலும் நம்மள கூப்பிடுவாங்க. புகைப்படக் கலைல எனக்கு இருக்குற ஆர்வத்த அவங்களுக்கு ஏத்த மாதிரி உபயோகம் பண்ணிக்க. முகூர்த்த நேரத்துல பல நண்பர்கள் நான் ரெடி ஆன பிறகு தான் தாலியே கட்டுவாங்க. இந்த நண்பன் கிட்டத்தட்ட ஆபீஸுக்கு செல்ல புள்ள. அதனால அலுவலக நண்பர்கள் எல்லாருமே வந்தாங்க. அப்படி வர்றதுல என்ன பிரச்சினை ஆகும்னா, எல்லாருமே மாப்பிள்ளை மாதிரியே போட்டோக்கு …