Month: February 2011

எங்கிருந்தோ வந்தான்!

சமீப காலமாக, பிற மொழித் திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என் அண்ணன், ஆரம்பிச்சு வெச்சது தான் இது. Memories of Murder  கொரியத் திரைப்படம் பார்த்த பிறகு அதே வரிசையில் சில படங்கள் பார்க்க வேண்டும் என ஆசை வந்திருச்சு. அப்படி தரவிறக்கி பார்த்தது தான் “The Man from Nowhere”. சாதாரண பழி வாங்கும் கதை தான். ஆனா அதை எடுத்திருக்குற குடுத்திருக்குற விதம் தான் படத்தோட ஸ்பெஷாலிட்டி. செம மேக்கிங். பர …