Bragadeesh Prasanna
  • About Prasanna
  • Bucket List
  • Contact Me
  • Podcasts

Prasanna's Ramblings

பாலா!! காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை பார்த்த பிறகு, இந்த 12ம் வகுப்பு படிக்குற பையனுக்கு காதலிக்க ஆசை வர்றது தப்பு இல்லனு நினைக்குறேன்.அவனுக்கு தெரியும் அவங்க அப்பா அம்மா ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் எல்லாம் ஒத்துக்க...

03 05 2006 / Posted by prasanna03 05 2006
பெண்ணாசை பொல்லாதது : பாகம் 2

போன தடவை நான் ஆப்பிள் வித்த கதையை சொல்லி இருந்தேன். படிக்காதவங்க இந்த சுட்டிய பாருங்க...இந்த தடவை அவசரப்பட்டு நாங்க மாட்டிகிட்ட கதை சொல்ல போறேன்.எங்களுக்கு லட்சுமணானு ஒரு ஃப்ரெண்ட் உண்டு. அவரோட அக்காவுக்கு கல்யாணம்னு நாங்க நண்பர்கள் எல்லாரும் கிளம்பி...

30 04 2006 / Posted by prasanna30 04 2006
காதல் – பாகம் 2.

அந்த ரங்கசாமிய நான் அடுத்த நாள் அதாவது நேத்திக்கு கூழ் கடைல வெச்சு பார்தேன். பய யான செவப்பு. சரி பய என்னதான் சொல்றான் பார்போமேன்னு கூழ் கடைல கம்னு நின்னுகிட்ருந்தேன்.கூழ் கடைல வந்து ரொம்ப பவ்யமா விசாரிச்சு, பைய வாங்கிட்டு...

29 04 2006 / Posted by prasanna29 04 2006
காதல்!!!!

விஜய் நடிச்ச ஷாஜஹான் படம் பாத்திருகீங்களா? அதுல ஒரு காரெக்டர் "காதல், ஹும் காதல்" அப்படின்னு தலைல அடிச்சிட்டு போவார். அதே மாதிரி ஒரு மேட்டர் இன்னைக்கு எனக்கு நடந்தது. பாம்பே தியேட்டர்ல திருட்டு பயலே படம் பார்த்திட்டு திரும்பி வந்துகிட்டு...

27 04 2006 / Posted by prasanna27 04 2006
இது ஒண்ணும் புதுசு இல்ல!!

என் நண்பன் பாலாவுக்கும் அவன் தங்கச்சிக்கும் ஆகவே ஆகாது. சண்டைனா அப்படி பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சுக்குவாங்க. அன்னைக்கு அவங்க வீட்ல உக்காந்து டி.வி. பார்த்துகிட்ருந்தேன். அப்பொ சர்ஃப் எக்ஸ்ல் விளம்பரம் போட்டான். அந்த பொண்ணு சகதில விழுந்தவுடன் அண்ணனுக்கு வரும் பாருங்க...

26 04 2006 / Posted by prasanna26 04 2006
Akshaya thiruthiyay

இப்பொ உங்களுக்கு அதிகமான சொத்து இருக்குங்க!!! சம்பாதிக்கணும்னு அவசியமே இல்ல அப்படின்னா நீங்க என்ன செய்வீங்க அப்படின்னு நிலானு ஒருத்தங்க பதிவு பொட்ருந்தாங்க. இந்தா இருக்கு சுட்டி.நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?? ஒரு நல்ல கம்பேனி கம்ப்யூட்டர் வாங்கி எங்க ஊர்...

24 04 2006 / Posted by prasanna24 04 2006
பெண்ணாசை பொல்லாதது

சமீபத்துல எங்க அண்ணனோட பதிவுல இந்த மேட்டர் போடபட்டிருந்து. அதாவது சட்டுனு எங்க ஊர்ல பெரிய மனுஷன் ஆரவங்கள பத்தி. அவர் சொன்னது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற் கணக்கு தான். சொல்ல போனா நிறய சிரிக்க வைப்பானுங்க...

08 04 2006 / Posted by prasanna08 04 2006
சோக்கு

ஒரு கம்பெனி முதலாளி அவரோட ஃபாக்டரிய சுத்தி பர்க்க வந்தாராம். அப்பொ அங்க ஒரு பையன் வேலை எதுவும் பார்காம சும்மா நின்னுகிட்ருந்தான். அவர் அவன் கிட்ட போய் நின்னு"உனக்கு இங்க எவ்ளோபா சம்பளம்"னு கேட்டார்.அவன் குழப்பமா "2000 ரூபாய்"ன்னான்.உடனே அவர்...

07 04 2006 / Posted by prasanna07 04 2006

ஒரு சின்ன சிந்தனை. உங்களுக்கு ஒரு விபத்தில் கையோ காலோ பொயிருச்சுன்னு வைங்க, ஒரு பேச்சுக்கு தாங்க, உங்க மனைவி உங்களை விட்டு போனா நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க?இந்த தடவை "அவள் விகடன்" படிக்கும் பொழுது ஒரு படத்தோட விமர்சனம்...

04 04 2006 / Posted by prasanna04 04 2006
1 … 35 36 37 38 39
The Tirunelvelikaran Podcast
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Social
  • Facebook
  • Twitter
  • Instagram
  • LinkedIn
Thalapathy Karthik Pasupathy’s Book.