சமீபத்தில் என் பதிவில் பின்னூட்டமிட்ட சக வலைப்பதிவாளர் பத்மபிரியா அவர்கள் வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த ஒரு பதிவு நம்மள ரொம்பவே பாதிச்சது.அப்பா அம்மாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைச்சு போடுற பொண்ணுங்க நிலமை ரொம்ப பாவம்பா. அவங்களுக்கு அவங்க குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தணும்,...
15 05 2006 / Posted by prasannaஒரு பிரபலமான மனோதத்துவ நிபுணர் ஒரு பேட்டிக்காக அந்த தொலைகாட்சி அரங்கத்துக்கு வந்திருந்தார்.அப்போ அவர பாத்து பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளர் கேட்டாங்க "சார்!எப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்க?""எதுவுமே சுலபம் இல்ல மேடம், நான்...
14 05 2006 / Posted by prasannaநம்ம வலைப்பதிவு உலகத்துல நம்ம சீனியர்ஸ் நிறைய பேரு கல்யாணம் பண்ணிகிட்டு எப்படி நல்ல பேர் வாங்கறதுன்னு தெரியாம திண்டாடிகிட்டு இருக்காங்க. அவங்களுக்காகத் தான் இந்த பதிவு.கல்யாண வாழ்க்கைல ஆம்பிளைகளுக்கு ஒரே ஒரு லட்ச்சியம் தான் இருக்கணும். அது தான் மனைவிய...
14 05 2006 / Posted by prasannaசனிக்கிழமை யாராவது பிரணாய் ரய் அவர்களின் செய்தி தொலைகாட்சியான NDTV பார்த்தீர்களா??இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மும்பை மருத்துவ மாணவர்கள் மீது தடியடி நடத்தப் பட்ட காட்சிகளை ஒளிபரப்பினார்கள.பார்க்கிறது செய்திகள் தானா இல்லை ரங் தே பசந்தி படத்தின் காட்சி்சி தானா என்பது...
14 05 2006 / Posted by prasannaநான் சமீபத்தில் கவிதா அவர்களின் வலைப்பூவில் இந்த விஷயத்தை பற்றி பார்த்தேன், அதன் விளைவாக எழுதிய கதை தான் இது.--------------------------------------------------பரத் வெளில கிளம்பிட்டான், வீடல இருக்கவே பிடிக்கல. அம்மா அக்க எல்லாரும் கவிதாவை பத்தியே பேசிகிட்டு இருக்காங்க. அடுத்தவங்கள பத்தி பேசுறதுல...
12 05 2006 / Posted by prasannaஇது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். அதை உங்களுக்கு அப்படியே நான் தருகிறேன். என்னை யாரும் ஒரு மதத்தை சார்ந்தவன் எனக் கூறுவதை நான் விரும்பவில்லை.____________________________________________________________________________பொறியாளர் கே.சூரியநாராயணன் தாலிபான் தீவிரவாதிகளால்் படுகொலை செய்யப் பட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியா அரசாங்கத்தின் நம்பகத்தன்மை...
11 05 2006 / Posted by prasannaநான் ஆப்பிள வித்த கதையும், வம்பா ஃபோன்ல ஏமாந்த கதையும் உங்களுக்கு தெரியும்.படிக்கலென்னா கீழ இருக்கு சுட்டி.நான் போன வருஷம் ஒரு பிரௌசிங் சென்டரல வேலை பார்த்தேன். அது ஒரு காம்ப்ளெக்ஸ்ல கடைசி கடை. நான் வேல பார்த்த கடைக்கு முன்னாடி...
09 05 2006 / Posted by prasannaசமீபத்தில வெளி வந்த ரங் தே பசந்தி என்கிற படத்தை பற்றிய விமர்சன பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரது பார்வைகள் விசாலமாகத் தான் இருக்கிறது. படத்தை இருமுறை ரசித்து பார்த்தவன் என்கின்ற நானும் எனது கருத்துக்கள் சிலவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.கதைச்சுருக்கம்..லண்டனில்...
08 05 2006 / Posted by prasannaசில பேர் பதிவுல பாடல் வரிகள் எல்லாம் போட்ருந்தாங்க. அதுல என்ன மேட்டர்னா எனக்கும் இத மாதிரி பண்ணணும்னு ஆச வந்துடுச்சு. திருட்டு பயலே படத்துல எனக்கு பிடிச்ச பாட்டு இது.தையத் தா தையத்தா தைய தைய தாபையத் தா பையத்தா...
04 05 2006 / Posted by prasanna